வருங்கால வேலைவாய்ப்புகள்!இந்தியாவில் வருங்காலத்தில் பின்வரும் வேலைவாய்ப்புகள் தான் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களும் அதற்கு ஏற்றார் போல் அந்தந்த துறையில் படித்தால், எளிதில் வேலை கிடைக்கும்.1. Machine learning engineer
2. Application development analyst
3. Back-end developer
4. Full stack engineer
5. Ad: Oasis IVF
6. Data scientist
7. Customer success manager
8. Digital marketing specialist
9. Sales recruiter
10. Python developer