
"நேஷ்னல் கல்வியகம்" வழங்கும்
வேலை வாய்ப்புச் செய்திகள்!
வாழ்க்கை ஒளிமயமாகட்டும்!!
வாழ்க்கையில் வெற்றி பெற மிகப் பெரிய லட்சியம் வேண்டும்; சிறு லட்சியம் குற்றமாகும். அறிவை தேடி தேடி பெற வேண்டும். லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். விடா முயற்சி வேண்டும்! - கலாம்