தட்டச்சு பாடத்தின் சிறப்புகள்

- 6ஆம் வகுப்புத்தேர்ச்சி:~ டைப்ரைட்டிங்கில் அரசுத் தேர்விற்குச் செல்ல அரசாணை அனுமதி!
- பள்ளியில் படிப்போடு கம்ப்யூட்டர் பயில 6ஆம் வகுப்பிலேயே டைப்ரைட்டிங் பயில்க!!
- ஆகஸ்டில் ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு ஏப்ரல் மாதத்திலேயே தட்டச்சுப் பயிலகத்தில் சேருவீர்!!!
- டைப்ரைட்டிங்கில் அரசுத் தேர்விற்குச் செல்ல அரசு அங்கீகாரப் பயிலகங்களையே நாடுவீர்!
- திறனான கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு
- அவசியம் தேவை டைப்ரைட்டிங் தேர்ச்சி!
- பள்ளிப்படிப்பானாலும் பட்டப்படிப்பானாலும் டைப்ரைட்டிங் தருகிறது பணி நுழைவு!
- குறைந்த செலவில் பெறும் டைப்ரைட்டிங் பயிற்சியே உடனடி வேலை வாய்ப்பிற்கு அடித்தளம்!
- ஆங்கில & தமிழ் டைப்ரைட்டிங் செய்து பழகுவதால் கம்ப்யுட்டரை இயக்குவது எளிதாகிறது.
- கம்ப்யூட்டரை திறனாகவும், வேகமாகவும், பிழையின்றியும் இயக்க, மதிப்புமிக்க வேலை நேரம் வீணாகாமல் இருக்க, டைப்ரைட்டிங் பயில்வீர்.
- விரைவாக பொதுமக்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் தீர்த்திட, அரசு/தனியார் நிர்வாகம் சிறந்து விளங்கிட டைப்ரைட்டிங் பயில்வீர்.
- டைப்ரைட்டிங் தேர்ச்சி பெறுகின்றவர்கள் நிச்சயம் ஆங்கிலத்திலும்/தமிழிலும் பிழையின்றி எழுதுவார்கள்/படிப்பார்கள்!
- தமிழக அரசு அளிக்கும் விலையில்லா மடிக்கணினியை (LAPTOP) நல்ல முறையில் பயன்படுத்தி அரசின் லட்சியம் மேலும் வெற்றியடைய தேவை டைப்ரைட்டிங் தேர்ச்சி!
- வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு பெற ஆங்கிலம் & தமிழ் டைப்ரைட்டிங் சீனியர் கிரேடு தேர்ச்சி தேவை!
- கம்யூட்டர் இயக்கம் வேலை தருமானால் டைப்ரைட்டிங் பயிற்சியே அதற்கு அடித்தளம்.
- டைப்ரைட்டிங் ஜூனியர் கிரேடு முடித்தவர்கள் கம்ப்யூட்டரிலும் “GOVERNMENT OFFICE AUTOMATION” அரசுச் சான்றிதழ் பெறலாமே!
- பல நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்போர் பலர் அன்றைய தினம் டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவர்களே!
- ஆண்டிற்கு ஆயிரக்கணக்கானோர்க்கு வேலை தருவது டைப்ரைட்டிங்!
- Campus Interview - வில் டைப்ரைடிங் சர்டிபிகேட் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை - வாய்ப்பை நழுவ விடாதீர்!
- தமிழ் டைப்ரைட்டிங் ஜுனியர் மற்றும் சீனியர் கிரேடு வெற்றி பெற்றவர்கள் கம்ப்யூட்டரை தமிழிலும் திறனாக இயக்கமுடியும்.
- Typewriting Syllabus (Junior Grade மற்றும் Senior Grade) முடிப்பவர்கள் தாமே சொந்தமாக, யாருடைய உதவியுமின்றி பொருத்தமான கடிதங்களை எழுதிட முடியும்!
- டைப்ரைடிங் என்பது Key Board பழகுதல் மட்டும் அல்ல! Better Communication Skill, Better Concentration - Brain Tuning வெளிப்படும்!
- டைப்ரைடிங் தேர்ச்சியினால் வாழ்வில் தன்னம்பிக்கை (Self Confidence) ஏற்படும். ஆங்கில அறிவு மிளிரும்!
- ஆங்கிலம்/தமிழில் பிழையின்றி எழுத/பேச டைப்ரைடிங் தேர்ச்சி அவசியம்.
- பள்ளி / கல்லூரி பாடங்களோடு டைப்ரைடிங் படித்தால் "புத்துணர்ச்சி" ஏற்படும். (Mind Relaxation & Rejuvenation of Mind)
- தட்டச்சுப் பாடம் முழுக்க முழுக்க பயிற்சியானதால் தேர்விற்குச் செல்ல அடிப்படை அவசியமே அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி தரும் பயிற்சியே; இதுவே நிச்சயத் தேவை என அரசு ஆணை!!
- கல்விச் சுமை குறைவாக இருக்கும் பருவமே டைப்ரைட்டிங் கற்க சரியான நேரம்!!!
- பள்ளிப் படிப்பானாலும், பட்டப் படிப்பானாலும் டைப்ரைட்டிங் தருகிறது பணி நுழைவு!
- வேலை வாய்ப்பிற்கு கணினியே ஆதாரமானால் திறனான கணினி இயக்கத்திற்கு தட்டச்சே ஆதாரம்!!
- கல்வி மொழியறிவைத் தருமானால் டைப்ரைட்டிங் அதனை மெருகேற்றும்!!!
- டைப்ரைட்டிங் பாடத் திட்டம் தருகிறது நிர்வாகத் துறை அறிவுப் புலமை!
- சுய வேலை வாய்ப்பிற்கு எளிதான வழி சுவைமிகு இனிதான டைப்ரைட்டிங் பயிற்சியே!
- குறைந்த செலவில் பெறும் டைப்ரைட்டிங் பயிற்சியே சிறந்த துரித வேலைவாய்ப்பிற்கு நுழைவாயில்!!
- ஒவ்வொரு ஆண்டும் பிப்பிரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் அரசுத் தேர்வுகள் நடைபெறுகின்றன!!!
- தமிழகம் தான் இந்தியாவிலேயே Typewriting & Shorthand கலைகளுக்கு முன்னோடி மாநிலமாகும்!
- லட்சக்கணக்கானோர் டைப்ரைடிங் பயில்கின்றனர்! நீங்களும் அரசு அங்கீகாரம் பெற்ற டைப்ரைடிங் பள்ளியில் மட்டுமே சேர்ந்து பயனடைவீர்!
- உடன் சேர்வீர் - மகத்தான வெற்றி பெறுவீர் - நண்பர்களையும் சேர்ப்பீர்!

TYPEWRITING IS THE BASIS FOR COMPUTER EDUCATION!
- For good employment opportunities-- Learn TYPEWRITING AND SHORTHAND!!
- To enrich your English Knowledge-- Learn TYPEWRITING & SHORTHAND!!!
- Learn "Internet Course" as a FREE BONUS!! [only in our Institute]
- Students with 6th standard and 8th standard qualification can appear for Pre-Junior Grade and Junior Grade Government examination respectively.
- Learn Typewriting English Senior Grade and join BPO, Medical Transcription jobs.
- Government Examinations are held in February and August of every year.