ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
தமிழக அரசின் ஆசிரியர் பணியின் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடத்தப்படுகிறது
இதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் பள்ளியில் எடுத்த மதிப்பெண் மற்றும் தகுதித் தேர்வு மதிப்பெண்ணைக் கொண்டு
அரசு பள்ளிகளில் உள்ள காலி இடங்களில் பணி நியமனம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இனி பணி நியமனத்திற்கு என்று தனியாக
தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற
சான்றிதழை கொண்டு பணியில் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 15.03.2019 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.04.2019
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும். இதில் முதல் மற்றும் 2-ம் தாள் தேர்வுகளுக்கு தனித்தனியாக
தேர்வுக்கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதிவுகளுக்கான பொதுத் தேர்வு
இணைய வழி விண்ணப்பம் துவங்கும் நாள் : 8.3.2019 (காலை 10.00 முதல் )
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள் : 8826
பதவி : இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதிவுகளுக்கான பொதுத் தேர்வு
இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான
கடைசி நாள் : 8.4.2019
இணையதளம் : www.tnusrbonline.org
SOUTHERN RAILWAY GDCE FOR GOODS GUARD
Qualification : 10thStd,and ITI
Posting : work shop, locvo shed, pointsman, signal and telecom
Vacancy : 103769
Last date for Online Submission of applications : 14.4.2019
For more details : www.rrcmas.in
THE POSTS OF GRAMIN DAK SEVAKS CYCLE – II/2019TAMILNADU CIRCLE
Qualification : 10thStd,
Online application open on : 15.3.2019
Posting : BPM/ ABPM/ Dak Sevaks
Vacancy : 4442
Last date for Online Submission of applications : 15.4.2019
Posting : Junior Clerk cum Typist, Accounts Clerk cum Typist, Junior Time Keeper, Trains Clerk, Commercial cum Ticket Clerk, Traffic Assistant, Goods Guard, Senior Commercial cum Ticket Clerk, Senior Clerk cum Typist, Junior Account Assistant cum Typist, Senior Time Keeper, Commercial Apprentice and Station Master.
Government of India Staff Selection Commission Ministry of Personnel, Public Grievances & Pensions,
Combined Higher Secondary Level (10+2) Examination, 2018
Qualification : 12th pass, LDC/ JSA, PA/ SA, DEO (except DEOs in C& AG)
Vacancy : Vacancies will be determined in due course.uploaded on the website of the Commission from time to time (https://ssc.nic.in-
>Candidate‟s Corner-> Tentative Vacancy)
Online application open on : 22.3.2019
Posting : Lower Division Clerk/ Junior Secretariat Assistant, Postal Assistant/ Sorting Assistant, Data Entry Operators (DEOs)
Last date for Online Submission of applications : 5.4.2019
For more details : https://ssc.nic.in
Income Tax Recruitment Jobs
Qualification : 12th Class Passed, Any Graduation
Vacancy : 20750
Posting : Inspector of Income Tax, income Tax Officer & others
Last date for Online Submission of applications : 20.4.2019
Venue Details Click This Link*-->https://goo.gl/bfaUw3
JOBS IN TANGEDCO LIMITED
Qualification : up to "V" Standard
Vacancy : 5000
Online application open on : 22.3.2019
Posting : Gangman (Trainee)
Last date for Online Submission of applications : 22.4.2019
Posting : Assistant Director, Technical Officer, Central Food Safety Officer, Administrative Officer,Assistant,
Junior Assistant Grade-I,Hindi Translator, Personal Assistant,Assistant Manager (IT), IT Assistant, Deputy Manager,
Assistant Manager
Last date for Online Submission of applications : 25.4.2019 (till 11.59PM)
For more details : www.fssai.gov.in
TAMIL NADU FOREST UNIFORMED SERVICES RECRUITMENT COMMITTEE (TNFUSRC)
Qualification : 10thStd,12thStd and any Degree
Vacancy : 564
Online application open on : 7.3.2019
Posting : Forest Watcher
Last date for Online Submission of applications : May 3rd Week
For more details : www.forests.tn.gov.in.
உதவித்தொகையுடன் சொந்தமாக தொழில் தொடங்குவது எப்படி? தமிழக அரசின் இலவச பயிற்சி விளக்கம்
சொந்தமாக தொழில் தொடங்குவது எப்படி, அரசு மானியம் எவ்வளவு என்பது தொடர்பாக அரசு சார்பில் இலவச பயிற்சி மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
‘தமிழக முதல்வர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த பல திட்டங்களை அறிவித்துள்ளார்.
மானியங்களுடன் கூடிய கடனுதவி, ஈடு உத்திரவாத நிதியம் மற்றும் முயற்சி மூலதன நிதியம் போன்ற திட்டங்கள் அரசின் கொள்கையளவில் வடிவுபெற்றுள்ளன,
இதன் ஒரு பகுதியாக சிறந்த தொழில்முனைவோர்களை கண்டறிய சென்னையிலுள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வருகின்ற 24.10.2018 முதல் 14.11.2018 வரை
15 நாட்கள் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடதப்பட உள்ளது. இதில் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள்,
தொழில் பயிற்சி பெற்ற ஆண் /பெண் அனைவரும் இப்பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
இப்பயிற்சியில் சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவுசெய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள், திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் அரசு வழங்கும் மான்ய திட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன்மூலம் நிதிஉதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள் பெயரை நேரிலோ அல்லது தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள்.
முன்பதிவு அவசியம் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.
இந்தியாவில் வருங்காலத்தில் பின்வரும் வேலைவாய்ப்புகள் தான் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களும் அதற்கு ஏற்றார் போல் அந்தந்த துறையில் படித்தால், எளிதில் வேலை கிடைக்கும்.